உடுக்கை இடுப்பழகி சந்திரிகா ரேவதி..ட்ரான்ஸ்பிரன்ட் தவணையில் கண்ணை கட்ட வைக்கும் நாயகி..

Kanmani P   | Asianet News
Published : Jan 28, 2022, 04:35 PM IST

உடுக்கை இடுப்பழகி சந்திரிகா ரேவதி சமீபத்தில் ட்ரான்ஸ்பிரன்ட் தவணையில் கொடுத்துள்ள செம ஹாட் லுக் லைக்குகளை அள்ளி வருகிறது..

PREV
18
உடுக்கை இடுப்பழகி சந்திரிகா ரேவதி..ட்ரான்ஸ்பிரன்ட் தவணையில் கண்ணை கட்ட வைக்கும் நாயகி..
Chandhrika Revathi

பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சந்திரிகா ரேவதி இவர் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

28
Chandhrika Revathi

சந்திரிகா ரேவதி சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

38
Chandhrika Revathi

இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் மூலம் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது

48
Chandhrika Revathi

 சந்திரிகா ரேவதி தமிழ், தெலுங்கு என படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். ஹீரோயின் ஆகும் ஆசையில் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான தேவதையாக வலம் வருகிறார்

58
Chandhrika Revathi

இவரை இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இவர் இயற்கையும், இசையும் எனக்கு மிகவும் பிடித்தவை என பதிவிட்டுள்ளார்.

68
Chandhrika Revathi

பிரபல மாடல் அழகியும், நடிகையுமான சந்திரிகா ரேவதி  சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

78
Chandhrika Revathi

தமிழ், தெலுங்கு என படங்களில் துணை நடிகையாக நடித்து வரும் இவர் ஹீரோயின் ஆகும் ஆசையில் இணையத்தில் கவர்ச்சி தேவதையாக வலம் வருகிறார்.

88
Chandhrika Revathi

இந்நிலையில் உடுக்கை இடுப்பழகி சந்திரிகா ரேவதி சமீபத்தில் ட்ரான்ஸ்பிரன்ட் தவணையில் கொடுத்துள்ள செம ஹாட் லுக் லைக்குகளை அள்ளி வருகிறது..

click me!

Recommended Stories