முன்னாள் பாலிவுட் நடிகை சோமி அலி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தி திரையுலகில் இருந்து விலகினார். தற்போது அவர் இப்போது டொமஸ்டிக் அபியுசில் இருந்து தப்பியவர்களுக்காக தனது என்ஜிஓவில் மூலம் உதவி வருகிறார்.
28
SOMY ALI
இவர் தற்போது இன்ஸ்டாகிராமில், சல்மான் கான் மற்றும் பாக்யஸ்ரீயின் நடித்த ஆதே ஜாதே ஹஸ்தே கேட்' என்னும் ஹிட் பாடலை 'மைனே பியார் கியா' என்னும் படத்தில் இருந்து வெளியிட்டுள்ளார்.
38
SOMY ALI
இந்த புகைப்படத்தோடு நீங்கள் துஷ்பிரயோகம் செய்த பெண்கள் ஒரு நாள் வெளியே வந்து தங்கள் உண்மையைப் பகிர்ந்து கொள்வார்கள். என் பகீர் கிளப்பியுள்ளார்.
48
SOMY ALI
முந்தைய நேர்காணலில், சோமி துஷ்பிரயோகத்துடன் தனது போராட்டங்களைப் பற்றியும், அதை எதிர்த்துப் போராடுவதற்கு எவ்வளவு தைரியம் தேவை என்பதைப் பற்றியும் மனம் திறந்து பேசியிருந்தார்.
58
somy ali
சோமி 90களில் சல்மான் கானுடன் பல ஆண்டுகளாக உறவில் இருந்தார். பின்னர் அவர்கள் "சந்தோசமாக இல்லை" என இருவரும் பிரிந்தனர். மேலும், சோமியும் சல்மானும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிகிறது.
68
somy ali
பின்னர் முடங்கி இருந்த சோமி, கடந்த 2018 ஆம் ஆண்டில், பாலிவுட்டில் #MeToo இயக்கத்திற்கு மத்தியில், தைரியமான பெண்களுக்கு தனது ஆதரவைக் காட்ட வெளியே வந்தார்.
78
Somy ali
மேலும் தனது சொந்த பாலியல் துஷ்பிரயோகக் கதையையும் பகிர்ந்து கொண்ட சோமி, " 5 வயதில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் 14 வயதில் பாலியல் பலாத்காரம் ஆகியவற்றில் இருந்து தப்பிய ஒருத்தி என்ற முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பேசுவதாக கூறியுள்ளார்.
88
salman khan
இந்நிலையில் தன முன்னாள் காதலனும் பாலிவுட் நாயகனுமான சல்மான் கான் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.