இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
தற்போது தற்போது யாஷிகாவின் கைவசம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘இவன் தான் உத்தமன்’,‘ராஜபீமா’ ஆகிய படங்கள் உள்ளன.
அவ்வப்போது என்றில்லாமல் எப்போதுமே இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டும் யாஷிகாவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது. முன்னழகு, பின்னழகை காட்டி சோசியல் மீடியாவை சூடேற்றி வரும் யாஷிகா ஆனந்தின் போட்டோ ஷூட் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் நாளான்று தமிழ்நாட்டு பெண் போல தலைநிறைய மல்லிகை பூ வைத்து, அழகான பட்டுப்புடவை, ஜொலி ஜொலிக்கும் நகைகள் அணிந்து அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்த யாஷிகாவை பார்த்து ரசிகர்களே ஆச்சர்யப்பட்டனர்.
ஆனால் அதெல்லாம் சும்மா என்பது போல்... நீல நிற ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி கிறங்கடித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.
மெல்லிய ஸ்லீவ் லெஸ் கவுனில் இடையை வளைத்து நெளித்து யாஷிகா கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.