தமிழில் “கவலை வேண்டாம்”, “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். “நோட்டா”, “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் எல்லாருக்கும் தெரிந்த தற்போதைய ட்ரெண்டை கையில் எடுத்துள்ள யாஷிகா ஓவர் கிளாமராக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி வருகிறார். இதை பல ரசிகர்கள் ரசித்தாலும் சிலர் பங்கமாக கலாய்க்கவும் செய்கின்றனர்.
சாதாரண நாட்களை விட லாக்டவுன் நேரத்தில் யாஷிகா ஆனந்த் பதிவிடும் புகைப்படங்களில் கவர்ச்சி சற்று அதிகமாகவே இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பச்சை நிற ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.
பார்க்க படு ட்ரான்ஸ்பிரண்ட்டாக இருக்கும் அந்த உடையில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்சகட்ட போஸ் கொடுத்துள்ளார்.
முன்னழகு தெரிய போஸ் கொடுத்து மூச்சு மூட்ட வைத்துள்ள யாஷிகாவின் இந்த போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
ஏற்கனவே சன்னி லியோன் 2.0 என யாஷிகாவை வர்ணித்து வந்த ரசிகர்கள் இந்த போட்டோவை பார்த்தால் என்ன நினைப்பார்கள் சொல்லுவாங்க...
இப்படி எல்லாம் போஸ் கொடுத்தால் எப்படி என இளசுகளை கிறங்கடிக்கும் போஸ்