கடற்கரையில் நின்று கண்டபடி கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி அகர்வால்... ஸ்லீவ்லெஸ் புடவையில் செம்ம ஹாட்...!

First Published Aug 8, 2021, 9:05 PM IST

புடவையில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா? என முன்னணி நடிகைகளே யோசிக்கும் அளவிற்கு விதவிதமாக போஸ் கொடுத்து சாக்‌ஷி நடத்தும் புடவை போட்டோ ஷூட்கள் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம்.

Sakshi agarwal

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.

Sakshi agarwal

மெழுகு சிலை போல் கும்முனு இருக்கும் சாக்‌ஷி, கம்முன்னு இருக்காமல் ஓவர் கிளாமர் போஸ்களில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

Sakshi agarwal

புடவையில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா? என முன்னணி நடிகைகளே யோசிக்கும் அளவிற்கு விதவிதமாக போஸ் கொடுத்து சாக்‌ஷி நடத்தும் புடவை போட்டோ ஷூட்கள் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம்.

Sakshi agarwal

மெல்லிய புடவையை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து அதகளம் செய்து வருகிறார். தற்போது கடற்கரையில் மிரட்டலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

Sakshi agarwal

ஸ்லீவ்லெஸ் புடவையில் லோ நெக் ஜாக்கெட் அணிந்து செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். பகீரா, புரவி, தி நைட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

Sakshi agarwal

இடையை வளைத்து நெளித்து சாக்‌ஷி அகர்வால் கொடுத்துள்ள போஸ்கள் ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவில் லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது.

click me!