விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி. அம்மணி என்னதான் காலா, விஸ்வாசம் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் கைகொடுத்தது என்னமோ பிக்பாஸ் தான்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சாக்ஷி அகர்வால் காட்டில் ஒரே பட மழை தான்... ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
லாக்டவுனில் வீட்டில் இருக்கும் சாக்ஷி அகர்வால் பெரும்பாலும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.
புது ரூட்டில் களமிறங்கியுள்ள சாக்ஷி, புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என முன்னணி நடிகைகளையே வாய்பிளக்க வைக்கிறார்.
கலர், கலரான புடவையில் விதவிதமான ஜாக்கெட்டுக்களை அணிந்து சாக்ஷி கொடுக்கும் ஒவ்வொரு போஸும் வேற லெவலுக்கு லைக்குகளை குவித்து வருகிறது, முன்னழகு, பின்னழகு என பிரித்து பிரித்து போஸ் கொடுக்கும் போட்டோஸ் லைக்குகளை குவிக்கிறது.
இது எல்லாம் போதாது என்று அவ்வப்போது குட்டை உடையில் சாக்ஷி வெளியிடும் ஹாட் போட்டோஸை பார்த்து ரசிகர்கள் தலை சுற்றி போகிறார்கள்.
தற்போது ஒற்றை செல்ஃபியை வெளியிட்டு ஊர் இருக்கும் ரசிகர்களை எல்லாம் வாயடைத்து போக வைத்துள்ளார். டாப் ஆங்கிளில் முன்னழகு தெரிய சாக்ஷி கொடுத்துள்ளது போஸ் வைரலாகி வருகிறது.