பிக்பாஸ் நிகழ்ச்சியில் , கலந்து கொள்வதற்கு முன்... தினமும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தையாவது வெளியிட்டு, தன்னுடைய ரசிகர்கள் கண்களுக்கு விருந்து கொடுத்துவந்த ஷிவானி, மீண்டும் தன்னுடைய விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
ஷிவானி வெளியிடும் புகைப்படங்களை பார்த்து, சின்னத்திரை அனுஷ்கா போல் உள்ளதாக நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
குட்டையான உடையில்... அசால்டாக கையை தூக்கி, இடையை காட்டியபடி வெளியிடும் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
சூரியனையே சூடேற்றும் ஷிவானியின் அல்டிமேட் அட்ராசிட்டி கிளிக்
கருப்பு நிற உடையில் கண்ணை பறிக்கும் அழகில் பிக்பாஸ் ஷிவானி
என்ன அழகு, எத்தனை அழகு... கோடி மலர் கொட்டிய அழகு... பாடல் பாட தோன்ற வைக்கும் புகைப்படம்
நாளுக்கு நாள் கண்ணை காட்டும் அளவுக்கு கவர்ச்சி கூடி கொண்டே போகுதே....
ஸ்டைலிஷ் போஸ் கொடுத்து, சிலிர்க்க வைக்கும் ஷிவானி
வெள்ளை நிற டைட் டீ-ஷர்ட்டில் கார் முன் நின்று கலக்கல் போஸ்
இடையழகை காட்டி இம்சிக்கும் ஷிவானி
கம்முனு இருக்கும் ரசிகர்களை கூட ஜிவ்வுனு இழுக்கும் ஷிவானியின் போட்டோ
மிரட்டல் லுக்கில் அழகிய ஐஸ் கிரீம்
சின்ன குழந்தை போல் ஊஞ்சலில் அமர்ந்ததும்அம்புட்டு சந்தோஷம் போல
வாவ்... பார்க்க பார்க்க திகட்டாத அழகி
சின்னத்திரை அனுஷ்கா வெள்ளித்திரையில் மின்னுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்...