தமிழில் “கவலை வேண்டாம்”, “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். “நோட்டா”, “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது.
எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் இருக்கும் ரசிகர்களை கூட டைம் பாஸ் செய்ய வேண்டும் என்பதற்காக தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை தினந்தோறும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
சாதாரண நாட்களை விட லாக்டவுன் நேரத்தில் யாஷிகா ஆனந்த் பதிவிடும் புகைப்படங்களில் கவர்ச்சி சற்று அதிகமாகவே இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது சன் டி.வியில் ஒளிபரப்பாகுக் பிரபல சீரியலில் நடிக்க ஆரம்பித்தாலும் யாஷிகா கவர்ச்சி கிளிக்ஸை வெளியிடுவதில் சற்றும் குறை வைப்பதில்லை.
இந்நிலையில் யாஷிகா ஆனந்த் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ நெட்டிசன்களின் கண்களை உறுத்தும் அளவிற்கு படுகவர்ச்சியாக உள்ளது.
டீப் நெக் ஓபனில் வேண்டுமென்றே சற்று குனிந்த படி அமர்ந்திருக்கும் யாஷிகாவின் இந்த போட்டோ வேற லெவலுக்கு லைக்குகளையும் கமெண்டையும் குவிக்கிறது.