போஜ்புரி நடிகை நம்ரதா மல்லா அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைப்பார்.
நம்ரதா மல்லா அடிக்கடி தனது படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சில சமயங்களில் சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் நம்ரதா மல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
அதில் நம்ரதா மல்லா ப்ரா இல்லாமல் முன்புறத்தில் திறந்த இருப்பது போன்ற கருப்பு ஜாக்கெட் அணிந்துள்ளார்.
நம்ரதா மல்லா இதில் சுருள் முடி,ஹாட் மேக்கப், மூக்கில் நிறைய மூக்கு ஊசிகள் என ஹாட் குயினாக இருக்கும் இந்த போட்டோஸ் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது.
இதுபற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தில் நம்ரதா மல்லா ஸ்மோக்கி ஹாட்டாக இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.