ஓவர் லோ நெக்... பர்த்டே ஸ்பெஷல்லாக ரசிகர்கள் கண்களுக்கு கிளாமர் விருந்து வைத்த அமலா பால்! ஹாட் போட்டோஸ்!
First Published | Oct 30, 2021, 7:23 AM ISTதன்னுடைய ஒவ்வொரு போட்டோ ஷூட்டிலும், ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் விதமாக போஸ் கொடுத்து வரும் அமலா பால் (Amala paul) தற்போது ஓவர் லோ நெக் கோட் மட்டும் அணிந்து வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.