சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான். இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார். டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது.
முன்னணி நடிகையாக சிருஷ்டியை திரையில் பார்க்க வேண்டுமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதனால் பட வாய்ப்புகளை தட்டித்தூக்க அம்மணியும் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
ஆரம்பத்தில் அதிகமாக கவர்ச்சி இன்றி போட்டோக்களை வெளியிட்டு வந்த சிருஷ்டி டாங்கே தற்போது கண் கூசும் அளவிற்கு காட்டி வருகிறார்.
டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது. கிராமத்து வேடமானாலும் சரி, சிட்டி ஸ்டைலிஷ் பெண் என்றாலும் அதற்க்கு கச்சிதமாக பொருந்துகிறது சிருஷ்டி முகம்.
தற்போது ராஜாவுக்கு செக், கட்டில் ஆகிய படங்கள் மட்டுமே சிருஷ்டி டாங்கே கைவசம் உள்ள நிலையில் மற்ற படங்களின் வாய்ப்பை பெற்றுத்தரும் என நம்பிய சர்வைவர் நிகழ்ச்சியும் காலை வாரி விட்டது.
சர்வரவர் நிகழ்ச்சிக்கு பின்னர் கலர் மங்கி காணப்பட்ட, இந்த அழகிய தேவதை திரும்பவும் ஃபாமுக்கு வந்து மீண்டும் மின்னல் வெட்டும் அழகால் ரசிகர்களை வசியம் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மீண்டும் தன்னுடைய ஒல்லி பெல்லி அழகி... விதவிதமான கவர்ச்சி உடல்களால் மெருகேற்றி இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.