லாக் டவுன் நேரத்திலும் அடங்காமல் தாறு மாறு கவர்ச்சி காட்டும் யாஷிகா... சன்னி லியோனுக்கே டஃப் ஹாட் போட்டோஸ் !

First Published May 29, 2021, 5:58 PM IST

கவர்ச்சி நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்து வரும் யாஷிகா... லாக் டவுன் நேரத்தில் கூட அடங்காமல், கவர்ச்சி அலப்பறை செய்த லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...
 

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
undefined
அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
undefined
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
undefined
மாடலிங், சினிமா என இரட்டை குதிரையில் பிசியாக சவாரி செய்தாலும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றுவதில் யாஷிகா நிறுத்துவதே இல்லை.
undefined
அதுவும் சில சமயங்களில் ஓவர் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றவும் செய்கிறார்.
undefined
லாக்டவுன் நேரத்தில் கூட சற்றும் அடங்காமல் அலப்பறை செய்து வரும் யாஷிகாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ் தாறுமாறாக லைக்குகளை அள்ளுகிறது.
undefined
அதிலும் கருப்பு நிற பிகினி உடையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வேற லெவல்
undefined
ஒரு அளவுக்கு கவர்ச்சி காட்டலாம்... அதுக்குன்னு இவ்வளவு ஓவரா கவர்ச்சி காட்ட கூடாது என, நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
undefined
ஒரு பக்கம் யாஷிகாவின் இந்த அதீத கவர்ச்சிக்கு... நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும், மற்றொரு புறம்... இவரது கவர்ச்சியை ஆராதித்து வருகிறார்கள் சில ரசிகர்கள்.
undefined
குட்டை டவுசரில் கூடுதல் கவர்ச்சி
undefined
சன்னி லியோனி போன்ற கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் யாஷிகாவின் படு ஹாட் போட்டோஸ்
undefined
கவர்ச்சி காட்டுவதில் பஞ்சம் வைக்காத யாஷிகா...
undefined
குட்டை உடையில் படு ஹாட் போஸ்...
undefined
யாஷிகாவின் இந்த லேட்டஸ்ட் கவர்ச்சிக்கு ஏக்கத்தோடு... லைக்குகளை குவித்து வருகிறார்கள் இளம் ரசிகர்கள்
undefined
click me!