40 வயதை நெருங்கினாலும் சும்மா நச்சுன்னு இருக்கும் விமலா ராமன்... கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தல்...!
First Published | Jan 20, 2020, 5:00 PM ISTகே.பாலச்சந்தர் இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகமாகி, சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர் விமலா ராமன். தற்போது 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் விமலா ராமன், செம்ம ஹாட் உடையில் எடுத்த கலக்கல் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது.