இந்தி திரையுலகில் கவர்ச்சியால் பல ரசிகர்களை கவர்ந்திழுத்து வருபவர் ஊர்ஃபி ஜாவேத். இவர் பிரபல இந்திய தொலைக்காட்சி நடிகை ஜாவேத்தின் மகள் ஆவார்.
Bade Bhaiyya Ki Dulhania, Aarti in Meri Durga and Bella போன்ற பல தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான இவர், தற்போது திரைப்படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரே வாரத்தில் வெளியேறினார். இதனால் இவரை பற்றி பலரும் அதிகம் தெரிந்து கொள்ள முடியாமல் போனது.
பிக்பாஸ் ஓடிடி கைவிட்டாலும், இவரது கவர்ச்சி ரசிகர்களை அதிகம் கவர்ந்து இழுத்து வருகின்றது. குறிப்பாக கவர்ச்சி நடிகைகளையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு, முதுகில் துணியே இல்லாதது போல் உடை அணிந்து இளம் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்.
இப்படி வித்தியாசமாக உடை அணிவது மட்டும் இன்றி, முழு முதுகையும் காட்டிய படி பொது இடங்களுக்கும் விசிட் அடித்து அதிர்ச்சி கொடுக்கிறார்.
அந்த வகையில் சமீபத்திய இவரது அல்ட்ரா மாடர்ன் கவர்ச்சி உடை புகைப்படங்கள் குறித்து தொகுப்பு தான் இது....
அழகிலும் மெழுகு பொம்மை போல் இருக்கும் உப்பி ஜவாதுக்கு, ஹீரோயின் வாய்ப்புகள் கதவை தட்டவில்லை என்றாலும் கவர்ச்சி நாயகி வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்பது நெட்டிசன்கள் கருத்து.