நைட் கிளப்பில்.. போதை மற்றும் செக்ஸ் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவி மகள்? பீதியை கிளப்பிய போட்டோஸ்!
First Published | Apr 8, 2023, 10:02 PM ISTபாலிவுட் திரையுலகை சேர்ந்த ஸ்டார் கிட்ஸ் மற்றும் வசதிக்கு படைத்தவர்களின் பிள்ளைகள் நேற்று இரவு போதை மற்றும் செக்ஸ் பார்ட்டியில் ஈடுபட்டதாக, சென்சார் போர்டு உறுப்பினரும், சினிமா விமர்சகருமான உமர் சந்து சில புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.