டைட்டான பனியன் அணிந்து... லைட்டான கவர்ச்சி உடன் நச்சுனு நாலு போஸ் கொடுத்த ஷிவானி - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

First Published | Jul 17, 2022, 2:46 PM IST

Shivani Narayanan : சினிமாவில் படு பிசியாக நடித்து வரும் சிவானி, தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிளாமர் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

நடிகை ஷிவானிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஸ்கூல் படிக்கும்போதே சீரியலில் நடிக்கத்தொடங்கிய ஷிவானி, அறிமுகமான புதிதில் கொழுகொழுவென குண்டாக இருந்தார். பின்னர் ஸ்லிம்மாக இருந்தால் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை புரிந்துகொண்டு உடல்பயிற்சி செய்து படு ஸ்லிம்மாக மாறிவிட்டார்.

இதன்காரணமாகவே சீரியலில் சைடு ரோலில் நடித்து வந்த இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு வழங்கப்பட்டது. சீரியலில் அடக்கஒடுக்கமான பெண்ணாக நடித்த ஷிவானி, சமூக வலைதளங்களில் அதற்கு எதிர்மறையாக தோன்றி அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். தினசரி இவர் போடும் கிளாமர் போட்டோக்களை ரசிப்பதற்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

இதையும் படியுங்கள்... கவர்ச்சியின் கோட்டை தாண்டிய திவ்ய பாரதி..அரைகுறையாய் தைக்கப்பட்ட ஹாட் உடையில் ஹாட் போஸ்

Tap to resize

அவரின் கிளாமர் ரூட் ஒர்க் அவுட் ஆனதால் சினிமாவிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் இவர் ஓரிரு சீனில் மட்டுமே நடித்திருந்தாலும் அதற்கே தியேட்டர்களில் விசில் பறந்தன. அந்த அளவுக்கு பேமஸ் ஆகிவிட்டார் ஷிவானி. தற்போது அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிப்பில் பிசியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமிலும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷிவானி. அந்த வகையில் அவர் தற்போது டைட்டான பனியன் மட்டும் அணிந்து கிளாமராக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... கடற்கரையில் தாவணியை காற்றில் பறக்கவிட்டு கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா! ஹாட் போட்டோஸ்

Latest Videos

click me!