கோடை வெயிலுக்கு இதமாக... சட்டை பட்டனை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!

First Published | Apr 20, 2021, 3:48 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, வெளியேறிய பின்னர் மின்னல் வேகத்தில் பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வரும் இடுப்பழகி ரம்யா பாண்டியன், தற்போது கோடை காலத்திற்கு இதமாக ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 
 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியனுக்கு, பல படங்களின் வாய்ப்புகள் தேடி வர துவங்கியுள்ளது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த ஒரு வாரத்திலேயே... நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க கமிட் ஆனார்.
முன்னணி நடிகருக்கு ஜோடி சேர... தீயாக இறங்கி விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் ரம்யா பாண்டியன், தற்போது கோடை காலத்திற்கு ஏற்றாப்போல்... செம்ம ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Tap to resize

தோலை விட்டு நழுவி விழும் சட்டையோடு... இவர் கொடுத்துள்ள போஸ் , ரசிகர்கள் மடியில் லைக்குகளை குவித்து வருகிறது. நெட்டிசன்கள் சில கோடை காலத்திற்கு ஏற்ற புகைப்படம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
முந்தைய பிக்பாஸ் சீசன்களை விட, 4 ஆவது சீசனில் கலந்து கொண்டு விளையாடிய வெற்றியாளர் முதல், அனைத்து போட்டியாளர்களும் உடனுக்குடன் படப்பிடிப்பு, போட்டோ ஷூட் என படு தீவிரமாக பட வேட்டையை துவங்கி விட்டனர். ரம்யா மட்டும் விதி விலக்கா என்ன? என்று யோசிக்கும் அளவிற்கு அம்மணியின் போட்டோ ஷூட்டுகள் வேற லெவலில் உள்ளது.
கவர்ச்சி - ஹோமிலி என இரண்டிலும் கலக்கி வரும் ரம்யா... இந்த போட்டோ ஷூட்டில் ஓவர் மேக்அப் இல்லாமல், அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார்.
தினுசு தினுசா போஸ் கொடுத்து, இளம் ரசிகர்கள் நெஞ்சங்களை வசீகரித்து வருகிறார் இடுப்பழகி ரம்யா

Latest Videos

click me!