கவர்ச்சி ரூட்டுக்கு காய் நகர்த்தும் இடையழகி ரம்யா பாண்டியன்..! கருப்பு நிற உடையில் தாறு மாறு ஹாட் போட்டோஸ்..!
First Published | Sep 20, 2021, 5:28 PM ISTவிதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும், ரம்யா பாண்டியன் தற்போது செம்ம ஸ்டைலிஷ் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேற லெவலில் ரசிகர்களிடம் ரீச் ஆகி லைக்குகளை குவித்து வருகிறது.