பட்டு சேலையில் குடும்ப குத்து விளக்காய் மிளிரும் ரம்யா நம்பீசன்! பார்க்க பார்த்த சலித்து போகாத பேரழகு போட்டோஸ்
First Published | Jul 27, 2021, 4:11 PM ISTநடிகை ரம்யா நம்பீசனை பொறுத்தவரை தன்னுடைய படங்களில் கூட அதிக அளவு கவர்ச்சி காட்டாமல், தைரியமாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரங்களை கூட தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார். இவர், பட்டு சேலை கட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ..