Nidhhi Agerwal: அல்டரா கிளாமர் உடையில்... கண்டமேனிக்கு கவர்ச்சியை காட்டி மூச்சு முட்ட வைக்கும் நிதி அகர்வால்!!

First Published Nov 15, 2021, 3:35 PM IST

சமீப காலமாக திரையுலகில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் இளம் நடிகைகள், கவர்ச்சி நடிகைகளின் வாய்ப்பை பறிக்கும் விதமாக ஓவர் கவர்ச்சி காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை நிதி அகர்வாலின் மூச்சு முட்டவைக்கும் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் இதோ...

திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால்.

இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 'ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'பூமி' ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகியது கூடுதல் சிறப்பு.

இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களுடன் தான் ஜோடி போட வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் என்பது இவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே தெரிகிறது.

மேலும் ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு தேடுவதை வழக்கமாக வைத்துள்ள நிதி அகர்வால் தற்போது கருப்பு நிற உடையில் செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களை அசரவைக்கும் அழகில், அல்ட்ரா மாடர்ன் ஸ்டைலிஷ் உடையில்... வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

இந்த புகைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள்... நீங்கள் எந்த உடை அணிந்தாலும் அவ்வளவு அழகு என அசால்ட் செய்து வருகிறார்கள்.

click me!