என்ன கன்றாவி இது? உள்ளாடை போடாமல்... சட்டையின் மொத்த பட்டனையும் அவிழ்த்து போட்டு போஸ் கொடுத்த கிரண்!

First Published | Aug 22, 2022, 10:06 PM IST

நடிகை கிரண் கவர்ச்சி என்கிற பெயரில், தரம் தாழ்ந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள். அதற்கு காரணம் தற்போது இவர் வெளியிட்டுள்ள கன்றாவியான போஸ் தான்.
 

தமிழ் திரையுலகில் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வந்தவர் தான் நடிகை கிரண்.  அஜித், கமல், விக்ரம், பிரஷாந்த், என பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், வயதாகி விட்டாலும் இன்னும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக.. அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

ஒரு சிலர் இவர் காட்டும் கவர்ச்சியை தாறுமாறாக விமர்சித்து வந்தாலும், மற்றொரு தரப்பினர் அம்மணியின் கவர்ச்சியை ஆராதித்து வர்கிறார்கள். எனவே இதை வைத்தே பணம் சம்பாதித்து வருகிறார் கிரண். இதற்காக தன்னுடைய பெயரில் பிரத்யேகமாக ஆப் ஒன்றை தொடங்கி உள்ள அவர், அதில் தனது கவர்ச்சியை வளைய வளைய காட்டி புகைப்படங்களை வெளியிட்டு சம்பாதித்து வருகிறார் என கூறப்படுகிறது. 

Tap to resize

சமீபத்தில் கிரண் ஆப் மூலம் சில ரசிகர்களை ஏமாற்றி வருவதாகவும் புகார்கள் வெளியான வண்ணம் இருந்தது. தன்னிடம் பேச ஆசைப்படுபவர்களுடன் பேசுவதற்கு குறிப்பிட்ட தொகையை வசூலித்து கொண்டு, போன் எடுத்தவுடன் கட் ஆகிவிடுவதாக கூறப்பட்டது.எனவே நடிகை கிரண் மோசடியில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தது.

kiran rathore

ஆனால் இதை பற்றியெல்லாம் பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல், வழக்கம் போல அதிரி புதிரி கவர்ச்சியில் அதகள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கவர்ச்சி தரிசனம் கொடுத்து வருகிறார். 

இது நாள் வரை கொடுத்த கவர்ச்சி போசுகள் புசுவானம் ஆகும் அளவிற்கு, வேற லெவல் கவர்ச்சியில்... சட்டை பட்டம் எல்லாவற்றையும் அவிழ்த்து விட்டு உள்ளாடை போடாமல் கன்றாவியாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து தலையில் அடித்து கொண்டு விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Latest Videos

click me!