அக்கா ரம்யாலாம் சும்மா... நீச்சல் குளத்தில் வாட்டர் பேபியாக மாறி கவர்ச்சி காட்டிய கீர்த்தி ! குளுகுளு கிளிக்!

First Published | Jul 5, 2022, 10:01 PM IST

பட வாய்ப்பை கைப்பற்ற தினுசு தினுசாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் இளம் நடிகைகள். அந்த வகையில் தற்போது, வாரிசு நடிகையான கீர்த்தி பாண்டியன் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
 

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் தான் கீர்த்தி பாண்டியன். டார்க் ஸ்கின் அழகியான இவர், விதவிதமான கவர்ச்சியில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு இளம் ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார்.
 

அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், நீச்சல் குளத்தில் வாட்டர் பேபியாக மாறிய கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: பாட்டி வயதிலும் பளீச் வெட்கம்... 80 வயது சஷ்டியப்த பூர்த்தி புகைப்படத்தை பகிர்ந்த தளபதியின் தந்தை எஸ்.ஏ.சி!!
 

Tap to resize

கோடை வெயிலுக்கு ஏற்ப, குளிர்ந்த நீரில் நின்றபடி... பிங்க் கலர் பிகினியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
 

சேலை அழகில்... தன்னுடைய இடையழகை கட்டி ஒரே நாளில் செம்ம பேமஸான அக்கா ரம்யா பாண்டியன் எல்லாம்... இவர் கவர்ச்சியின் முன் காணாமல் போய் விட்டது என்று தான் சொல்லவேண்டும்.
 

மேலும் செய்திகள்: வாணி போஜன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன்!!
 

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும், திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வருகிறார்.
 

அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’அன்பிற்கினியாள்’ என்ற  திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்... கொலைவெறி தாக்குதல்!! போலீசில் பரபரப்பு புகார்!!
 

Latest Videos

click me!