குழந்தை பெற்ற பின்பும் ஹீரோயின் போல் இருக்கும் 'இதயதிருடன்' நடிகை! 15 வருடத்திற்கு பின்பும் குறையாத கவர்ச்சி!

First Published | Feb 22, 2021, 12:31 PM IST

நடிகை காம்னா, திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும்... குறையாத கவர்ச்சியில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி பிரகாஷ் ராஜ் நடித்த 'இதயதிருடன்' படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதை தன்னுடைய கவர்ச்சியால், அழகாலும் கொள்ளை கொண்டவர், நடிகை காம்னா.
’மச்சக்காரன்’ ’ராஜாதி ராஜா’ ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார். ஓவர் கவர்ச்சியை காண்பித்தும் அம்மணிக்கு தமிழில் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
Tap to resize

எனவே, தெலுங்கு திரையுலகின் பக்கம் ஒதுங்கி, சில முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக வெற்றி பெறாததால், சில வருடங்களிலேயே திரையுலகில் இருந்து மூட்டையை கட்டினார்.
இந்த நிலையில் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூரு தொழிலதிபர் ஒருவரை காம்னா திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
திருமணத்திற்கு பின், திரையுலகை விட்டு ஒதுங்கினாலும்... சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக உள்ளார்.
அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.
ஊஞ்சலில் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் காம்னா
உடலோடு ஒட்டி இருக்கும் கவர்ச்சி உடையில் காம்னா
வேற லெவல் அழகு நீங்க
ரோஜா மலருகே டஃப் கொடுக்கும் அழகி
குதூகல போஸ்
சில்லுனு ஒரு சிரிப்பு
இடுப்பில் கை வைத்து என்னமா போஸ் கொடுக்குறாங்க

Latest Videos

click me!