அல்ட்ரா மாடர்ன் உடையில்... அசத்தலாக கவர்ச்சி காட்டி ஹார்ட் பீட்டை எகிற வைத்த 'வலிமை' நாயகி ஹுமா குரோஷி!
First Published | May 29, 2021, 3:49 PM ISTகாலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காதலியாக நடித்த ஹுமா குரோஷி தற்போது, தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் அல்ட்ரா மாடர்ன் உடையில் வெளியிட்ட அசத்தல் புகைப்பட தொகுப்பு இதோ...