கோளாறான டிரஸ்.. கவர்ச்சி அலை வீசும் டானாக மாறிய நடிகை திவ்ய பாரதி - ஹாட் பிக்ஸ்!

First Published | Aug 24, 2024, 8:10 PM IST

Divya Bharathi : தமிழ் மொழியில் இப்போது நல்ல பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று வரும் நடிகை திவ்ய பாரதி, கோவையில் பிறந்து வளர்ந்தவர் ஆவார், அவருக்கு வயது 32.

Actress Divya

கடந்த 2021ம் ஆண்டு வெளியான Bachelor என்ற படத்தின் மூலம் கலையுலகில் அறிமுகமான திவ்ய பாரதி, இயக்குனர் அஞ்சனா அலிகான் என்பவருடைய இயக்கத்தில், முகேன் ராவ் நடித்த "மதில் மேல் காதல்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார்.

நீ தான் எல்லாத்துக்கும் காரணம்.! சமந்தாவால் பெத்த பிள்ளை நாக சைதன்யா மீது கடும் கோபத்தில் லட்சுமி டகுபதி!

Divya Bharathi Photos

அதேபோல பிரபல நடிகர்கள் கதிர் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் இரண்டு முக்கிய திரைப்படங்களில் இப்போது முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து அசத்தி வருகின்றார் தமிழ் நடிகை திவ்ய பாரதி.

Tap to resize

Actress Divya

தொடக்க காலத்தில் இருந்தே திரைப்படங்களில் மட்டும் நடிக்காமல் இணைய தொடர்களிலும் நடித்து புகழ் பெற்று வரும் பாரதி, இயக்குனர் சேரனின் இயக்கத்தில் உருவான Cherans Journey என்கின்ற இணைய தொடரில் நடித்துள்ளார்.

Actress Divya Bharathi

தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை அசத்தி வரும் திவ்ய பாரதி, தற்பொழுது கோளாறான உடை ஒன்றை அணிந்து, கவர்ச்சிகரமான ஒரு டானை போல காட்சி அளித்திருக்கிறார்.

"உங்கள வேடிக்கை பார்ப்பது வேற.. ஓட்டு போடுறது வேற" விஜயின் அரசியல் என்ட்ரி - பொங்கிய கருணாஸ்!

Latest Videos

click me!