Dharsha Gupta Hot : சேலையை சரியவிட்டு... பளீச் இடுப்பை காட்டி பரவசமூட்டும் தர்ஷா குப்தாவின் ஹாட் போட்டோஸ்

First Published | Feb 6, 2022, 5:22 PM IST

நழுவி ஓடும் மெல்லிய சேலையில், எக்குத்தப்பாக கவர்ச்சி காட்டியபடி, ஹாட் போஸ் கொடுத்து நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

நடிகைகளுக்கு பட வாய்ப்பை பெற்று தரும் ஷர்ட் ரூட்டை போல் அமைத்துள்ளது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள். என்னவே அளவுக்கு மீறிய கவர்ச்சியில் கூட அவ்வபோது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இவர்கள் வெளியிடும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பட வாய்ப்பை பெற்று தருவது இரண்டாவது பட்சமாக இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்துவிடுகிறது.

Tap to resize

இப்படி புகைப்படங்களை தட்டி விட்டே பட வாய்ப்பை கை பற்றிவரும் நடிகைகளில் ஒருவர் தான் தர்ஷா குப்தா. சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளித்திரையில் கால் பதித்துவிட்டார்.

குறிப்பாக இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால் அது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி தான்.

இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார் தர்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் புகழ், தர்ஷா காம்பினேஷ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘முள்ளும் மலரும்’, சன் டி.வி.யில் ‘மின்னலே’, விஜய் டி.வி.யில் ‘செந்தூரப்பூவே’ போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் மட்டுமே அறியப்பட்ட இவரை வெள்ளித்திரைக்கும் கொண்டு சென்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். திரௌபதி படத்தை தொடர்ந்து, ரிச்சர்ட்டை வைத்து மோகன் ஜி, இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் தர்ஷா குப்தா ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது. மேலும் அடுத்தடுத்த படங்களில் இவரை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பட வாய்ப்பை பிடிப்பதில் தற்போது தீவிரம் காட்டி வரும் தர்ஷா குப்தா சோசியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களை அசர வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் நழுவி ஓடும் மெல்லிய சேலையில், எக்குத்தப்பாக கவர்ச்சி காட்டியபடி, ஹாட் போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

Latest Videos

click me!