அம்புட்டு பேரும் அவுட்... நெஞ்சை நிமிர்த்தி போஸ் கொடுத்து... இளம் நெஞ்சங்களை மூச்சு முட்ட வைத்த அனுபமா!

First Published | Apr 10, 2021, 7:52 PM IST

சோசியல் மீடியாவில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு... இளம் ரசிகர்களை பாடாய் படுத்தி வரும், அனுபமா பரமேஸ்வரன் கவர்ச்சி குலுங்க குலுங்க வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
 

நடிகை சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், ஆகியோர் நடிப்பில் வெளியான 'ப்ரேமம்' மலையாள படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர், அனுபமா பரமேஸ்வரன்.
இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க துவங்கினார்.
Tap to resize

தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் நிரந்தர கதாநாயகியாக தமிழில் உருவாகலாம் என்கிற இவருடைய நினைப்பு தவறாய் போனது.
அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கவில்லை. தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அவருடைய கதவை தட்ட வில்லை.
இதனால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார், அவர் நடித்த 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ', 'கோஸ்வரம்', ஆகிய தெலுங்கு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. இதனால் புதிய தெலுங்கு பட வாய்ப்புகளும் இவருக்குக் கிடைக்கவில்லை.
தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின் அதர்வாவுக்கு ஜோடியாக 'தள்ளி போகாதே' என்கிற படத்திலும், ஒரு தெலுங்கு மற்றும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.
படவாய்ப்பை பிடிக்க கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ள இவர், நாளுக்கு நாள்... மொத்த ரசிகர்களையும் அவுட் செய்யும் அளவுக்கு ஓவர் அலப்பறை செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது, நெஞ்சை நிமிர்த்து... கண்ணை கட்டும் அளவிற்கு இவர் கொடுத்துள்ள போஸ் செம்ம வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!