Amy Jackson : வேற லெவல் பிகினியா இருக்கே?..ஸ்வோட்டருடன் கடற்கரையில் உறைந்து நிற்கும் எமி ஜாக்சன்

First Published | Oct 29, 2022, 7:41 PM IST

கடற்கரையில்.. கீழே பிகினி, மேலே ஸ்வெட்டர் உடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவை பார்ப்பவர்களின் கண்களையும், மனதையும் சேர்த்தே கவர்ந்து வருகிறது.

Emy Jackson photos

ஆரியாவுடன் மதராசபட்டினம் என்னும் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஹாலிவுட் நாயகி எமி ஜாக்சன். லண்டனைச் சேர்ந்த இவரை மதராசப்பட்டினத்தின் மூலம் நாயகி ஆக்கினார் ஏ.எல் விஜய். முதல் படத்திலேயே தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் எமி ஜாக்சன்.

இதை தொடர்ந்து தனுசுடன் தங்க மகன், விஜய் உடன் தெறி, ரஜினிகாந்துடன் 2.0 என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மேலும் இங்கு பிரபலமாகிவிட்டார். இதனால் இவருடைய புகைப்படங்கள் அனைத்தும் இங்கும் வைரலாவது வழக்கமான ஒன்றாகிவிட்டது .ஆனால் வெளிநாட்டு நாயகி என்பதால் நம்ம ஊரிலும் படுகவர்ச்சியை கொட்டி தீர்த்து வந்தார்.

emy

இதை தொடர்ந்து தனுசுடன் தங்க மகன், விஜய் உடன் தெறி, ரஜினிகாந்துடன் 2.0 என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மேலும் இங்கு பிரபலமாகிவிட்டார். இதனால் இவருடைய புகைப்படங்கள் அனைத்தும் இங்கும் வைரலாவது வழக்கமான ஒன்றாகிவிட்டது .ஆனால் வெளிநாட்டு நாயகி என்பதால் நம்ம ஊரிலும் படுகவர்ச்சியை கொட்டி தீர்த்து வந்தார்.

மேலும் செய்திகளுக்கு... எதுக்குங்க இந்த வேலை..விஷாலுடனான காதல் குறித்து உண்மையை உடைத்த அபிநயா

Tap to resize

amy jackson

அதன்படி இவர் நடித்த ஐ படத்தில் பிகினி உடையில் கண்ணை கட்ட வைத்திருப்பார் எமி ஜாக்சன். இருந்தும் இவரது நடிப்பு பாராட்டுகளை பெற்றது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரான சார்ஜ் என்பதை என்பவரை காதலித்து வருவதாக எமி ஜாக்சன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால் இதில் டுவிஸ்ட் என்னவென்றால் அப்போது நிறைமாத கற்பனையாக இருந்தார் எமி ஜாக்சன்.

Emy

இதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறி பிரம்மாண்ட பார்ட்டி ஒன்றினையும் நடத்தி இருந்தனர்.  தங்களது குழந்தை பிறந்த பிறகு டிசம்பர் வாக்கில் திருமணம் எனவும் அறிவித்தனர். ஆனால் அவர்கள் அறிவித்தபடி இவர்களது திருமணம் நடக்கவில்லை. ஆண் குழந்தை பிறந்த சில மாதங்களில் இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து இரண்டாவது காதலையும் முடிவு செய்துவிட்டார் எமி ஜாக்சன்.

மேலும் செய்திகளுக்கு..bharathi kannamma : சாந்தி கழுத்தில் அருவாமனையை வைத்த கண்ணம்மா..வெண்பாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Amy Jackson

காசிப் கேர்ள் என்னும் படத்தில் மூலம் பிரபலமான நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை தான் காதலித்து  வருவதாகவும் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் இவர் வெளியிட்டு வந்தார். சமீபத்தில் கூட இத்தாலி நாட்டிற்கு டேட்டிங் சென்று இருந்த இவர்களது குதூகலமான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தது.

Amy Jackson

அதோடு தனது மகனுக்கு மூன்று வயது முடிந்து உள்ளதை அறிவித்திருந்த எமி ஜாக்சன் குழந்தை முதல் நடை பயணம் வரை அனைத்து வீடியோக்களையும் பதிவு செய்திருந்தார். இதற்கிடையே தனது சொக்க வைக்கும் போஸ்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் எமி ஜாக்சன், தற்போது கடற்கரையில்.. கீழே பிகினி, மேலே ஸ்வெட்டர் உடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவை பார்ப்பவர்களின் கண்களையும், மனதையும் சேர்த்தே கவர்ந்து வருகிறது.

Latest Videos

click me!