Amala Paul: பிங்க் நிற சேலையில்.. முந்தானையை காற்றில் பறக்கவிட்டு கவர்ச்சி காட்டிய அமலா பால்! லேட்டஸ்ட் கிளிக்

First Published | Dec 3, 2021, 2:19 PM IST

நடிகை அமலா பால் (Amala paul)... அசத்தலான புடவை அழகில், விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் 'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் சமீப காலமாக சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விதமாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

இப்படி சரமாரியாக புகைப்படங்கள் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அமலா பால் திடீர் என சேலை அழகிற்கு மாறி தினுசு தினுசாக போஸ் கொடுத்துள்ளார்.


பிங்க் நிற சேலையில் முந்தானையை காற்றில் பறக்க விட்டு இவர் வெளியிட்டுள்ள படு தூளான லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு லைக்குகளை குவித்து வருகிறது.

இந்த புகைப்படங்களில் சும்மா நச்சுனு தன்னுடைய அழகை வெளிப்படுத்தியுள்ளார் அமலா பால்... ஃப்ரீ ஹேர் ஸ்டைல்... சேலைக்கு மேட்சிங்காக ஜாக்கெட் போன்றவற்றையும் அணிந்துள்ளார்.

ரசிகர்களை மயக்கும் அழகியாக இருக்கும் இந்த புகைப்படங்களில்...  வழக்கத்தை விட கவர்ச்சி சற்று குறைவாகவே உள்ளது.

மேலும் மாடர்ன் உடையில் இருந்து கொஞ்சம் மாறி சேலைக்கு தாவியுள்ள அமலா பால்... அதற்க்கு மேட்சிங்காக பளபளக்கும் கல் வாய்த்த நெக்லஸ் மற்றும் கம்மல் அணிந்துள்ளார்.

இவரது அழகிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக, புன்னகையையும் அள்ளிதெறித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.

எத்தனையோ மாடர்ன் உடை அணிந்து, கிளாமர் தூக்கலாக அமலா பால் போஸ் கொடுத்தாலும் சேலையில் வெளிப்படுத்தும் அழகிற்கு ஈடாகுமா?

Latest Videos

click me!