வழ வழப்பான உடையில்... அதிரி புதிரி கவர்ச்சி காட்டும் அமலா பால்! ரசிகர்கள் மனதை ஈர்க்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

First Published Jul 16, 2021, 3:33 PM IST

நடிகை அமலாபால்... சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது வழுவழுப்பான உடை அணிந்து வெளியாகியுள்ள இவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் பார்க்கும் ரசிகர்கள் மனதை ஈர்க்கும் விதத்தில் உள்ளது.
 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் 'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.
undefined
ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தன் இருப்பை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்தி வருகிறார்.
undefined
ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தயாராக உள்ளது. ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
undefined
தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால் அவ்வப்போது நண்பர்களுடன் சுற்று செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
undefined
விதவிதமான இடங்களுக்கு சென்று வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள அமலா பால், தற்போது ரிஷிகேஷில் உள்ள ஆஷ்ரமம் ஒன்றுக்கு சென்று போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
undefined
தற்போது செம்ம ஸ்டைலிஷ் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.
undefined
அதிலும் அந்த அழகிய புன் சிரிப்பு வேற லெவல்
undefined
கவர்ச்சி சற்று மிகுதி என்றாலும்... அழகு தேவதையாக மின்னுகிறார் அமலா பால்
undefined
காதில் கொஞ்சம் கம்மல் மட்டும் ஓவர் பெருசு... இப்படி ஷாக் கொடுக்குறீங்களே அமலா பால்
undefined
சைடு போஸில்... சிலிர்க்க வைக்கும் அழகு
undefined
அழகு பார்வையால் கொள்ளை கொள்ளும் அமலா பால்
undefined
click me!