சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் மத்திய அவென்யூ 30வது தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்துள்ளது.
சென்னையில் இளம்பெண்களை வைத்து அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் மத்திய அவென்யூ 30வது தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்துள்ளது. இது தொடர்பாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் போலீசார் ரகசியமாக நோட்டமிட்டனர்.
இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! அரைகுறை ஆடைகளில் 2 இளம்பெண்கள்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?
பின்னர், போலீசார் அந்த குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பாலியல் புரோக்கர் ஷீஜா (42), ராஜேஷ்(30) ஆகியோர் வடமாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிந்தது.
இதையும் படிங்க;- ஒன்ஸ்மோர் கேட்டு பேராசிரியர் அடம்! நீங்க கொடுக்குற பணத்துக்கு ஒரு தடவைதான்!ஒரு நாள் முழுவதும் இல்லை கூறிய பெண்
இந்நிலையில், விபசார வழக்குகளில் இருமுறை சிக்கிய கல்யாணியை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவரிடம் இருந்து 2 இளம்பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.