Oct 10, 2018, 6:54 PM IST
கோலிவுட் திரையுலகில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் கவிஞர் வைரமுத்து குறித்த பாலியல் சர்ச்சை தான். இவரை தொடர்ந்து, 'metoo #' ஹாஷ்டாக் மூலம் பல பிரபலங்களின் முகத்திரை கிழிய துவங்கியுள்ளதாக ரசிகர்கள் தங்களுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்த ஒரு வீடியோ தொகுப்பு