Oct 16, 2018, 4:17 PM IST
சின்மயியை தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து மீது பல பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஒரு பெண் ஆடியோ ஒன்றை வெளியிட்டு அதில், ஆட்டோகிராப் வாங்க வந்த 24 வயது பெண்ணிடம், தொலைபேசி எண்ணை வாங்கி, மோசமான வார்த்தைகளால் அவரிடம் கவிதை ஒன்றை கூறியுள்ளார். இதையெல்லாம் கூறி அந்த பெண் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.