தாய்மையை துதிப்பவன் நான்... டி.ராஜேந்தர் மகளிர் தின வாழ்த்து..!

Mar 8, 2018, 4:38 PM IST



லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மகளிர் தினத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களைக் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

இதில் தாய்மையை மதிப்பவன் நான் என்றும், தாய்மையை போற்றும் வகையில் பல படங்களை இயக்கி உள்ளேன் என்றும். இன்று நான் இவ்வளவு உயரக் காரணமும் மகளிர் தான் என உணர்ச்சி வசத்தோடு பேசினார். 

இந்த வீடியோ தொகுப்பு இதோ: