Oct 20, 2018, 3:39 PM IST
நடிகர் விஜய் நடிப்பில் வரும் தீபாவளி தினத்திற்கு வெளியாக உள்ள திரைப்படம் 'சர்கார்' . இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி விஜய் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. இந்த டீசர் பார்த்திருப்பீங்க இதில் ஒளிந்துள்ள ரகசியத்தை பாத்தீங்களா? இது குறித்த ஒரு தொகுப்பு இதோ!