Oct 10, 2017, 5:57 PM IST
நடிகர் சந்தானம் நேற்றைய தினம் பிஜேபி பிரமுகர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் அவரது மூக்கை உடைத்த சம்பவம் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து அடிபட்ட பிரமுகர் பிரேம்குமார், சந்தானம் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சந்தானமும் இந்தப் புகாரில் கைது ஆகாமல் தப்பிக்க, முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இது குறித்த நமது சிறப்பு வீடியோ ...