ஒட்டு மொத்த உடலும் தெரியும் ஸ்கின் கலர் உடையில் விருது விழாவிற்கு வந்த சமந்தா! ரசிகர்களை பாடாய் படுத்தும் மோசமான கவர்ச்சி!

By manimegalai a  |  First Published Jan 13, 2020, 12:02 PM IST

நடிகை சமந்தா, பிரபல தொலைக்காட்சி தெலுங்கு திரைப்படங்களுக்கான நடத்திய விருது விழாவில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றார். 2020 ஆம் ஆண்டு துவங்கியுள்ளதால், தற்போது கடந்த ஆண்டிற்கான சிறந்த படங்கள், சிறந்த நடிகைகள் சிறந்த நடிகர் என, பல்வேறு பட்டியல்களின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
 
அந்த வகையில், பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் நடிகை சமந்தாவும் கலந்துகொண்டார். வெளிர் மஞ்சள் நிறத்தில் இவர் அணிந்திருந்த உடை அவருடைய கலருக்கு ஒற்று போய் இருந்தது.

Latest Videos

இந்த ஆடையில் சமந்தா பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் இருந்தார். மிதமான மேக் அப், காதில் சிறிய கம்மன் என, பார்க்கும் ரசிகர்களை, வசப்படுத்தும் விதமாக இந்த புகைப்படங்கள் உள்ளது.

திருமணத்திற்கு பின், தொடர்ந்து அழகில் தன்னை மெருகேற்றி கொண்டே போகும் சமந்தா, இந்த ஸ்கின் கலர் உடையில்.... சற்று மோசமான அளவில் கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் என ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்த ஹாட் புகைப்படங்களை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விருதை வாங்கிய கையோடு, தன்னுடைய செல்ல நாயுடன் புகைப்படம் எடுத்து கொள்ளவும் சமந்தா தவறவில்லை. வாங்கிய விருதுடன், தன்னுடைய செல்ல பிராணியை ஒரு கையில் பிடித்தவாறு ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ஒட்டு மொத்த ரசிகர்களாலும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 
click me!