ஆண்டு ஐயப்ப பக்தர்போல உடையணிந்து கவர்ச்சி காட்டிய ரெஹானா இந்த ஆண்டும் தனது உடலில் ஒட்டுத்துணி இன்றி நிர்வாணமாக படுத்துக் கொண்டு தனது உடலில் மற்றொரு பெண் வரையும் மீன் ஓவியத்தை வீடியோவாக எடுத்து யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரெஹானா ஃபாத்திமாவை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா? கடந்த ஆண்டு சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய அன்றே ரெஹானா, தனது பேஸ்புக் பக்கத்தில் ஐயப்ப பக்தர் போல கருப்பு உடையணிந்து தொடைகள் தெரிய ஆபாச புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தாரே... அவரேதான். கேரளாவில் போராட்டங்கள் எங்கு நடந்தாலும் அதில் பங்கேற்று தனது ஆபாச நடவடிக்கைகளால் பிறரது கவனத்தை ஈர்ப்பதை வழக்கமாக்கிக் கொள்வார்.
அரசியல்வாதிகளை எல்லாம் மிஞ்சி, ஐயப்பன் கோவில் நுழைவு விவகாரத்தில் இந்தியா முழுவதும் அறியப்படும் நபராகி விட்டார் ரெஹானா பாத்திமா. அதேவேளை, அவரது ’இருட்டு’ ரகசியங்களும் கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தன. சரி என்ன தான் செய்கிறார் என அவரது சமூகவலைதளப்பங்களில் எட்டிப்பார்த்தால் அம்மணி இந்த ஆண்டும் சபரிமலை போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் என அறிய முடிகிறது. கடந்த ஆண்டு ஐயப்ப பக்தர்போல உடையணிந்து கவர்ச்சி காட்டிய ரெஹானா இந்த ஆண்டும் தனது உடலில் ஒட்டுத்துணி இன்றி நிர்வாணமாக படுத்துக் கொண்டு தனது உடலில் மற்றொரு பெண் வரையும் மீன் ஓவியத்தை வீடியோவாக எடுத்து யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் பாருங்க..சபரிமலை பக்தர்களை அதிர வைக்கும் போராளி... விரக தாபம் எடுக்கவைக்கும் ஆபாச புகைப்படங்கள்...!
அந்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் முகப்பு புகைப்படமாக வைத்துள்ளார். இதோ அதிர வைக்கும் ரெஹானா ஃபாத்திமாவின் அந்த வீடியோ...