Oct 10, 2018, 3:36 PM IST
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டதாக தெரிகிறது. திடீர் என, தேர்வு கட்டணம் உயர்ந்ததால் அதனை கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ளனர் மாணவர்கள். மாணவர்களின் போராட்டத்தை கண்டித்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். அந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.