oscar 2024 Live Updates : முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்றார் கிறிஸ்டோபர் நோலன்

96 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் விருது வென்றவர்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

9:01 AM

ஒன்னில்ல ரெண்டில்ல ஒட்டுமொத்தமாக 7 விருதுகள்... ஆஸ்கர் மேடையை அதிரவிட்ட கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர்

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விழாவில் 7 விருதுகள் கிடைத்துள்ளன.

8:12 AM

முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்று வரலாறு படைத்துள்ளார் கிறிஸ்டோபர் நோலன்

ஓப்பன் ஹெய்மர் படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன், முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்று வரலாறு படைத்திருக்கிறார்.

7:40 AM

சிறந்த இயக்குனர்

சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது கிறிஸ்டோபர் நோலனுக்கு வழங்கப்பட்டது. ஓப்பன் ஹெய்மர் படத்தை இயக்கியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்துள்ளது.

7:40 AM

சிறந்த நடிகர்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன் ஹெய்மர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சிலியன் முர்ஃபிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

7:40 AM

சிறந்த ஒரிஜினல் பாடல்

பார்பி படத்தில் இடம்பெற்ற What Was I Made For? என்கிற பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
 
7:37 AM

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்

சிறந்த ஒரினினல் ஸ்கோர் இசைக்கான ஆஸ்கர் விருதை லுட்விக் கொரான்சன் வென்றிருக்கிறார். ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

7:36 AM

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை The Wonderful Story of Henry Sugar என்கிற குறும்படம் வென்றிருக்கிறது.

7:36 AM

சிறந்த ஒளிப்பதிவு

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை ஹொய்டி வேன் ஹொய்டிமா வென்றுள்ளார், ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

7:36 AM

சிறந்த ஆவணப்படம்

சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 20 Days in Mariupol வென்றுள்ளது. செர்னோவ், மிச்லே மிஸ்னர், ரேனே அரான்சன் ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

7:36 AM

சிறந்த ஆவண குறும்படம்

சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது The Last Repair Shop என்கிற குறும்படத்திற்கு கிடைத்துள்ளது

7:29 AM

சிறந்த படத்தொகுப்பு

சிறந்த படத்தொகுப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ஜெனிஃபர் லேம் வென்றுள்ளார். ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

7:28 AM

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ராபர்ட் டவுனி ஜூனியர் வென்றுள்ளார். ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது.

7:28 AM

சிறந்த சர்வதேச திரைப்படம்

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை The Zone of Interest என்கிற பிரிட்டன் படத்திற்கு கிடைத்துள்ளது. அப்படத்தின் இயக்குனர் ஜோனாதன் கிலாசர் அவ்விருதை பெற்றுக்கொண்டார்.

7:28 AM

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதும் புவர் திங்ஸ் திரைப்படத்துக்கு தான் கிடைத்துள்ளது. அப்படத்திற்கு ஆடை வடிவமைப்பு செய்த ஹோலி வேடின்சன் அவ்விருதை பெற்றுக்கொண்டார்.

7:28 AM

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ஜேம்ஸ் பிரைஸ் மற்றும் சோனா ஹீத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். புவர் திங்ஸ் திரைப்படத்திற்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

7:27 AM

சிறந்த மேக்கப்

சிறந்த மேக்கப் கலைஞருக்கான ஆஸ்கர் விருதை நதியா ஸ்டாசே, மார்க் கூலியர் மற்றும் ஜோஷ் வெஸ்டன் ஆகியோர் வென்றுள்ளனர். புவர் திங்ஸ் திரைப்படத்திற்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

6:56 AM

சிறந்த தழுவல் திரைக்கதை

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை 'அமெரிக்கன் ஃபிக்ஷன்' திரைப்படம் வென்றுள்ளது. கார்ட் ஜெபர்சன் அவ்விருதை பெற்றுக்கொண்டார்.

6:54 AM

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை

சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை 'அனாடமி ஆஃப் எ ஃபால்' தட்டிச் சென்றது. ஜஸ்டின் ட்ரைட் மற்றும் ஆர்தர் ஹராரி ஆகியோர் அவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

6:52 AM

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை 'தி பாய் அண்ட் தி ஹெரான்' திரைப்படம் வென்றுள்ளது. ஹயாவ் மியாசாகி மற்றும் தோஷியோ சுசுகி ஆகியோர் அவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

6:51 AM

சிறந்த அனிமேஷன் குறும்படம்

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது ஜான் மற்றும் யோகோவின் இசையால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்ட War Is Over குறும்படத்துக்கு வழங்கப்பட்டது

6:49 AM

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை 'The Holdovers' படத்திற்காக Da'Vine Joy Randolph வென்றுள்ளார்.

9:01 AM IST:

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விழாவில் 7 விருதுகள் கிடைத்துள்ளன.

8:12 AM IST:

ஓப்பன் ஹெய்மர் படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன், முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்று வரலாறு படைத்திருக்கிறார்.

7:40 AM IST:

சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது கிறிஸ்டோபர் நோலனுக்கு வழங்கப்பட்டது. ஓப்பன் ஹெய்மர் படத்தை இயக்கியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்துள்ளது.

7:40 AM IST:

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன் ஹெய்மர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சிலியன் முர்ஃபிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

7:40 AM IST:

பார்பி படத்தில் இடம்பெற்ற What Was I Made For? என்கிற பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
 
7:37 AM IST:

சிறந்த ஒரினினல் ஸ்கோர் இசைக்கான ஆஸ்கர் விருதை லுட்விக் கொரான்சன் வென்றிருக்கிறார். ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

7:36 AM IST:

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை The Wonderful Story of Henry Sugar என்கிற குறும்படம் வென்றிருக்கிறது.

7:36 AM IST:

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை ஹொய்டி வேன் ஹொய்டிமா வென்றுள்ளார், ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

7:36 AM IST:

சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 20 Days in Mariupol வென்றுள்ளது. செர்னோவ், மிச்லே மிஸ்னர், ரேனே அரான்சன் ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

7:36 AM IST:

சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது The Last Repair Shop என்கிற குறும்படத்திற்கு கிடைத்துள்ளது

7:29 AM IST:

சிறந்த படத்தொகுப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ஜெனிஃபர் லேம் வென்றுள்ளார். ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

7:28 AM IST:

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ராபர்ட் டவுனி ஜூனியர் வென்றுள்ளார். ஓப்பன் ஹெய்மர் படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது.

7:28 AM IST:

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை The Zone of Interest என்கிற பிரிட்டன் படத்திற்கு கிடைத்துள்ளது. அப்படத்தின் இயக்குனர் ஜோனாதன் கிலாசர் அவ்விருதை பெற்றுக்கொண்டார்.

7:28 AM IST:

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதும் புவர் திங்ஸ் திரைப்படத்துக்கு தான் கிடைத்துள்ளது. அப்படத்திற்கு ஆடை வடிவமைப்பு செய்த ஹோலி வேடின்சன் அவ்விருதை பெற்றுக்கொண்டார்.

7:28 AM IST:

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ஜேம்ஸ் பிரைஸ் மற்றும் சோனா ஹீத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். புவர் திங்ஸ் திரைப்படத்திற்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

7:27 AM IST:

சிறந்த மேக்கப் கலைஞருக்கான ஆஸ்கர் விருதை நதியா ஸ்டாசே, மார்க் கூலியர் மற்றும் ஜோஷ் வெஸ்டன் ஆகியோர் வென்றுள்ளனர். புவர் திங்ஸ் திரைப்படத்திற்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

6:56 AM IST:

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை 'அமெரிக்கன் ஃபிக்ஷன்' திரைப்படம் வென்றுள்ளது. கார்ட் ஜெபர்சன் அவ்விருதை பெற்றுக்கொண்டார்.

6:54 AM IST:

சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை 'அனாடமி ஆஃப் எ ஃபால்' தட்டிச் சென்றது. ஜஸ்டின் ட்ரைட் மற்றும் ஆர்தர் ஹராரி ஆகியோர் அவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

6:52 AM IST:

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை 'தி பாய் அண்ட் தி ஹெரான்' திரைப்படம் வென்றுள்ளது. ஹயாவ் மியாசாகி மற்றும் தோஷியோ சுசுகி ஆகியோர் அவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

6:51 AM IST:

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது ஜான் மற்றும் யோகோவின் இசையால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்ட War Is Over குறும்படத்துக்கு வழங்கப்பட்டது

6:49 AM IST: