கல்யாண மேடையில் இருந்து கீழே இறங்கி குத்தாட்டம் போட்டு சர்பிரைஸ் கொடுத்த நடிகை! வைரலாகும் வீடியோ!

Nov 27, 2018, 11:39 AM IST

நடிகை நிவேதா தாமஸ், தன்னுடைய உறவினர் ஒருவரின் திருமணத்தில் போது அவர்களை வாழ்த்தி விட்டு வந்து, சகோதரருடன் செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோவை நிவேதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலர் இவருடைய நடனம் அருமை என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.