அழகிய குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய நயன்தாரா! வைரலாகும் வீடியோ!

Dec 16, 2018, 1:21 PM IST

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா,  ஒரு குழந்தையுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொஞ்சி விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சீமராஜா படத்தை தொடந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நார்வே நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா, ஒரு குழந்தையுடன் மிகவும் சந்தோஷமாக விளையாடிய போது எடுக்கப்பட்ட காட்சியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.