Nov 16, 2017, 4:25 PM IST
இயக்குனர் பாலாவே இயக்கி, தயாரித்து வரும் திரைப்படம் 'நாச்சியார்'. இதில் அதிரடி போலீஸ் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். ரவுடி கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் டீஸர் நேற்று வெளியாகி அணைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம், ஜோதிகா பேசிய அந்த ஒரு வார்த்தைதான். இதனால் ஒரு சிலர் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது இந்த படத்தின் டீஸர்.
இந்த டீஸர் பற்றிய விமர்சனம்: