ஆட்டம் பாட்டம் என .. மெர்சலை கொண்டாடிய விஜய் ரசிகர்கள் (வீடியோ)

Oct 19, 2017, 5:06 PM IST



தற்போது அனைத்து விஜய் ரசிகர்களும் மெர்சல் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு சிக்கல்களைக் கடந்து  திரைப்படம் வெற்றிகரமாக வெளியே வந்து ஓடிக்கொண்டு இருந்தாலும்.  ரசிகர்கள் பலர் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்கிற சோகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் பல்வேறு திரையரங்கங்களில் ரசிகர்கள் மெர்சலைக் கொண்டாடும் விதத்தில் திரையரங்கத்தின் உள்ளே மாஸ்ஸாக ஆட்டம் போட்டு மெர்சலை வரவேற்றுள்ளனர்.

மேலும் பல ரசிகர்கள் எப்போதும் போல கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தனர். அப்படி ரசிகர்கள் போட்ட ஆட்டத்தின் அட்டகாசமான வீடியோ தொகுப்பு இதோ...