Oct 13, 2018, 6:34 PM IST
மீடூ ஹாஷ்டாக் மூலம், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் தனக்கு வைரமுத்து மூலம் நடந்த பாலியல் சர்ச்சையை வெளிப்படுத்தியுள்ள சின்மயிக்கு பிரபலங்கள் உட்பட பலர் மத்தியில், ஆதரவு பெருகி வரும் நிலையில், சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவர் சிரித்து கொண்டே சின்மயியை கிழித்து தொங்க விட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.