Nov 17, 2017, 4:33 PM IST
சமீபத்தில் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் பிரபல ஹோட்டலில் உள்ள கிளப்பில் தன் கட்சிக்காரர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்சிக்காரர்களுக்கும், அங்கு வந்திருந்த ஒருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. முதலில் இதனைத் தடுத்த கருணாஸ், பின் அங்கிருந்த நைசாக நழுவினார்.
அந்த கிளப்பிற்கு வந்திருந்த அனிருத் பயந்து போய் வெளியே ஓடினார். பின் பலர் சேர்ந்து ஒருவரை மிகவும் கொடூரமாகத் தாக்கினர். ஒருவர் அவரை கத்தியாலும் குத்தினார். இந்த பரபரப்பு வீடியோவின் சி சி டிவி கேமரா பதிவு தற்போது வெளியாகியுள்ளது.
வீடியோ காட்சி....