தயவு செஞ்சி திட்டாதீங்க...! ரசிகர்களிடம் கெஞ்சும் தெய்வமகள் வாணி..!

Nov 25, 2017, 6:10 PM IST



 

பிரபல தொலைக்காட்சியில் நடிகை வாணி போஜன் நடித்து  ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் சீரியலுக்கு இல்லத்தரசிகள் முதல் பல இளைஞர்களும் ரசிகர்கள் தான். 

ஆனால் இந்த சீரியலை வலைதளங்களில் பார்க்கும் ரசிகர்கள் ... இதில் நடித்துள்ள அனைவரையும் கழுவி கழுவி ஊத்தி வருகின்றனர். நெட்டிசன்களின் திட்டுக்கள் தாங்க முடியாமல் இவர்கள் தயவு செய்து திட்டாதீர்கள் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.