ஓவியா கலந்துகொண்ட பிக் பாஸ் கொண்டாட்டம் சிறப்பு (வீடியோ)

Oct 11, 2017, 4:25 PM IST



பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டு ரசிகர்கள் பலரைக்  கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை சிறப்பிக்கும் விதத்தில் தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் என்கிற நிகழ்ச்சியை இந்தத்  தொலைக்காட்சி நடத்தியுள்ளது.

இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் பங்கேற்று ஆட்டம், பாட்டம், காமெடி என குதூகலமாகக் கொண்டாடியுள்ளனர். அது பற்றிய ஒரு சிறப்பு வீடியோ தொகுப்பு இதோ...