விஷாலை ரவுண்டு கட்டிய பாரதி ராஜா டீம் ..! முதல்வரையே சந்தித்து இப்படி சொல்லி இருக்காங்க..!

Dec 20, 2018, 5:02 PM IST

தமிழக முதல்வரிடம் பாரதிராஜா  தலைமையில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் மீது நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி மனு அளித்தனர்.