Oct 24, 2017, 12:36 PM IST
புதுமுக நடிகர் விநாயக் நடிக்கும் 'அவதார வேட்டை' படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இந்த படத்தை இயக்குனர் சாஜன் லால் இயக்க, ஸ்டார் குஞ்ச்மோன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த பட பூஜையில் கதாநாயகன் விநாயக், நடிகர் பவர் ஸ்டார், நடிகை விஜி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த படத்தின் பூஜை வீடியோ...